அம்பாறை அறுகம்பை பிரதேசத்தில், நீச்சல் மற்றும் நீரலைச்சருக்கல் துறையில் பயிற்சிகளை பூர்த்தி செய்தவர்களுக்கு, சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன