COVID-19 பின் வணிக மேம்பாட்டுத் திட்டம்

இலங்கையின் கிழக்குப் பிராந்தியமானது அதன் வரலாறு கலாசார பன்முகத்தன்மை மற்றும் திறன்களினால் அதிகளவான சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் பிரதேசமாக உள்ளதுடன் சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறையைச் சார்ந்த நடவடிக்கைகள் இப் பிராந்தியத்தின் முக்கியமான ஜீவனோபாய மார்க்கமாகவும் காணப்படுகின்றன.